hockey malasiya

img

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர்: கனடாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

மலேசியாவில் நடக்கும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கித் தொடரில் கனடாவை வீழ்த்திய இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்  இந்திய அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

;